விக்ரம் வேதா

Vikram-Vedha-Tamil-Mp3-Songs தன் முயற்சியில் சற்றும் தளராத விக்ரமாதித்தன் மரத்தில் ஏறி, தொங்கிக் கொண்டிருந்த வேதாளத்தை எடுத்து தோளில் போட்டுக் கொண்டு நடக்க ஆரம்பிப்பான். வழியில் வேதாளம் ஒரு கதையை எடுத்து விடும். கதையின் முடிவில் ஒரு கேள்வியை வேறு கேட்கும்; பதில் சொல்லாவிட்டால் தலை வெடித்து விடும் என்று குண்டை தூக்கி போடும்; பதில் சொல்லிவிட்டால் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிக் கொள்ளும். மறுபடியும் தன் முயற்சியில் … வேதாளம் சொல்லும் கதைகளும், அதன் முடிவில் கேட்கும் கேள்விகளும் மூளைக்கு வேலை கொடுக்கும் வகையிலிருந்தது, இக்கதைகளை சுவாரஸ்மானவைகளாக்கியிருந்தது. இக்கிளாஸிக் கதைகளின் பாணியிலேயே, தற்போதைய சூழலுக்கு தகுந்தாற் போல ஒரு கதையை படமாக்கினால் எப்படி இருக்கும்? ‘விக்ரம் (விக்ரமாதித்தன்) வேதா (வேதாளம்)’ என படத்துக்கு அக்கதை பாணியிலேயே தலைப்பை மட்டும் வைப்பதோடு நில்லாமல் அட்டகாசமான கதை, திரைக்கதையால் அதை நியாயப்படுத்தியும் இருக்கிறார்கள் இயக்குநர்கள். வேதாவாக விஜய் சேதுபதி மிரட்டியிருக்கிறார்; அவரைப் போட்டுத் தள்ள துடிக்கும் விக்ரமாக மாதவன். இவர்களுக்கு இடையேயான கதை, கதைக்குள் கதை, புதிர்க் கதைகள் தான் ‘விக்ரம் வேதா’. மிகச் சிறப்பு.

Advertisements

திரைப்படங்கள்

இந்த வருடம் நான் வெள்ளித்திரையில் கண்டுகளித்த திரைப்படங்கள் வெறும் 5 :-); வீட்டுத்திரையையும் சேர்த்து 30-40 தேறும்.  ஏன் வெறும் 5 என்று சொல்கிறேனென்றால், நாங்கலாம் வாரவாரம் ஒரு திரைப்படத்தை வெள்ளித்திரையில் காண்பவர்கள்; வீட்டில் ஒரே நாளில் 5 படங்களெல்லாம் பார்த்திருக்கிறேன். திரைப்படங்கள் பார்ப்பதைக் குறைத்துக் கொள்ள வேண்டுமென்பது எனது புத்தாண்டு உறுதிமொழிகளில் வழக்கமான ஒன்றாகும். எந்தவொரு உறுதியும் இந்த ஆண்டு எடுக்காமலே இதெப்படி சாத்தியமானது; தொடர் பயணங்களும், வாசிப்பும், வேலைப்பளுவும் காரணமாக இருக்கலாம். பார்த்தவற்றிலும் எதுவும் ஈர்க்கவில்லை. அக்டோபர் மாதம் முதல் திரைப்படங்களுக்காகவே பிரத்யேகமான சமூக வலைதளமான Letterboxd -ஐ பயன்படுத்தி வருகிறேன். அதிலுள்ள டைரிக் குறிப்புகளின் படி, கடந்த மூன்று மாதங்களில் (இன்று வரை) 6 படங்கள் பார்த்திருக்கின்றேன் :-).2016_watched_movies

Thigil Manithan

On republic day, we went to ‘Thigil Manithan’ running in Solamalai as a treat for Sara’s birthday. Expect a thriller inside, but the film was totally different. The film starts at 7pm and interval at 7:45. At the time of interval, we discussed whether we have to sit after the interval inside the theatre or not. After the interval, the film run for 15 mins. Totally the movie is waste… waste… I think, it is a very old movie and released after 20 years, may be a second release. The worst movie I have seen so far is this movie. It taught a lesson for us. Pokkiri is better than this movie 😦 We includes me, dhivakar, sara, vishnu, dhamu and karthi^2. I thought not to increase the posts in Tamil Movies, but to save some people’s money wrote this post. Dont go to this movie…

Guru (Tamil)

Senthil^2, Pravs and me went to Mappillai Vinayagar theatre to see Guru on the first day of its release. After many days, I have seen a good film. Guru, a story of a businessman in Manirathnam’s style. Before going to movie, we had a small dinner at GRT regency. So me and Sen decided to sleep, if the film is not good. But the movie is entirely different, have some fantastic dialogues and gives the businessman’s perspectives. The movie is little bit interesting and A.R.R’s  background music adds power to story. Songs are not good in Tamil. Anyway will comment about songs after hearing it some more times. Wil be superb hit in Hindi and wil give break to Abishek. Messgae of the film is “Dream… Dream… Dream”.

GodFather – Diwali Winner

Four exams were over and still two more for me. In between my busy schedule for exams I post this to relax myself (Chumma thamasu). Yesterday after my exam was over, I went to “Varalaaru” or “GodFather” with my friends Sens, Musi, Ramji and Prabhu. Whenever I go with Senthil to a movie, I would miss something. This time I missed the bus, so my introduction into the theatre was after Ajith’s intro and first two songs. I entered into the theatre while the third song was playing. The movie looks like me a Dharani’s film, a very fast action movie. U can see a different Ajith in this film. Nobody can act like him. Though I already knew the story, the movie was very much interesting to me because of Ajith’s powerful acting, K.S.Ravikumar’s running screenplay and ARR’s breaking music. The story was already published in many magazines, so no need to write about that. Ajith’s ‘Sivasankaran’ character is a different one to Tamil Cinema and his walking style is super pa. Among Diwali releases, GodFather is the winner. Surely this film will cross 100 days. Hmm… should see this film again…

Sillunu Oru Kadhal

This year FStival’06 helped me to meet all the people involved in first FStival, which introduced Free Software World to me. Except Balamurugan other seniors Joe, Sap, Stylesen and Ranjani came to this year FStival. After celebrating the SFD successfully, Joe and Ranjani returned back to chennai on that day night 😦 While eating in Aarathy Drive Inn, we decided to go to ‘Sillunu Oru Kadhal’. At that time, the time was 10:10 PM. Then we went to theatre ‘Amirtham’ by an auto. We were late, so we missed the title song. From the beginning itself the story moved slowly. It was a mockai story about a couple who loved each other very much. When Surya was in Newyork, accidentally Jothika read the diary of Surya. Surya wrote about his love in that diary. Surya’s college life was somewhat ok to see but no logic, the same old cinema colleges. Boomika’s acting was good. Then, then … director pulled the story to make it as a 3hrs film. Baby shreya’s voice was so sweet. Santhanam and Vadivelu’s comedy was not good.
‘Avalukenna ambasamuthiram …’ and ‘Newyork nagaram’ were ok and ‘Munbae vaa …’ was really good. This film had some nice dialogues.

Sillunu Oru Kadhal – Summa Oru thadavai Parkalam