பனிநேரம் பனியோடு பனியாய் தன் பணி மறந்து உறைந்து போய் எதிர் திசை நோக்கி நிற்கும் நேரமே! என்னோடு சேர்ந்து, உருகி, கரைந்து எதிர்காலம் தாண்டி, அவளிடம் விரைந்து செல்ல, வா! Share this:EmailPrintFacebookTwitterWhatsAppLike this:Like ஏற்றப்படுகின்றது... Related This entry was posted in என் கிறுக்கல்கள், சொந்தக் கதை, தமிழ்க் கவிதைகள் and tagged கவிதை, தமிழ், நேரம், பனி, பிரிவாற்றாமை. Bookmark the permalink.