தற்காலிக வேலைவாய்ப்பு

அனல் பறக்கும்
தேர்தல் பிரச்சாரங்களால்,
அறிக்கைகளில் இருக்கும்
வேலை வாய்ப்பை
தற்காலிகமாக கிடைக்கச் செய்திருக்கிறது
தமிழக சட்டசபை தேர்தல்.