கலப்படம்

அரிசியில் கல், கடுகில்
ஆர்ஜிமோன் விதைகள் – தே
இலையில் மரப்பொடி… – இப்படி
எங்கும் எதிலும் கலப்படம்.

தான் வாழ பிறரை வதைக்கும்,
மனதில் நஞ்சு கலந்த, பொருளாசை
கண்களை மறைத்த கள்வர்களின்
கறை படிந்த வாழ்க்கைப் படலம், கலப்படம்.

உணவுப் பொருட்களில்
கலப்படம் – கவலைக்கிடம்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s