பூவே உனக்காக

பூக்கள் வாடுவது உன்னைப் பிரிய மனமின் றியே,

பூக்களுக்கு மனமிருக்கின்றதா? – இருந்தாலும்,

அதை உன்னைக் கண்டவுடன் அவை இழந்துருக்கும்.

பூக்கள் மலர்வது உன் கூந்தலில் இடம் பிடிக்க,

நான் என்ன செய்ய வேண்டும் உன் மனதில் இடம் பிடிக்க?

என் காதல் பூவை மலர விடுவாயா? – இல்லை

என் காதில் பூவை சுற்றி விடுவாயா…

Advertisements

One thought on “பூவே உனக்காக

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s