இரை தேடும் பறவை போல்
இறை தேடும் மனிதர்களே!
கறை பல மனதில் கொண்டு
கரை சேர நினைப்பது நியாயமல்ல.
முற்றும் துறந்து முயன்றால்,
உங்கள் எண்ணங்கள் முற்றும்.
இரை தேடும் பறவை போல்
இறை தேடும் மனிதர்களே!
கறை பல மனதில் கொண்டு
கரை சேர நினைப்பது நியாயமல்ல.
முற்றும் துறந்து முயன்றால்,
உங்கள் எண்ணங்கள் முற்றும்.
The URI to TrackBack this entry is: http://rsubramani.wordpress.com/2007/07/26/%e0%ae%87%e0%ae%b1%e0%af%88/trackback/
wow..
this one is pretty good !!